-
ஆணாதிக்கத்தின் முகம் எப்போதும் ஆணாய் மட்டுமே இருப்பதில்லை. ஆணாதிக்கம் அதன் தன்மையை அறிந்த பெண்களால் சிறப்பாக உள்வாங்கிப் பயன்படுத்தப்படுகிறது. பல நேரங்களில் ஆணாதிக்கத்தின் நுட்பங்களை மிகத் திறமையாக கையாள்வதும், அதை மற்றவர்கள் மேல் திணிப்பதும் குடும்பத்தில் அரசியல் செய்யும் பெண்களே. ஏன் பெண்கள் ஆணாதிக்கத்தை ஆயுதமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்? ஆணாதிக்கத்தின் பயனாளி அந்த குடும்பத்தின் ஆண்கள் என்ற புரிதலை ஆண்களுக்கு ஏற்படுத்த அதிக சிரமம் தேவையில்லை என்ற நோக்கத்துடன் தொடங்குகிறார்கள். தான் செய்யும் ஒவ்வொரு செயலும் குடும்பத்தின் நன்மைக்கே…